நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு


       பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இன்று நள்ளிரவு முதல் உயர்த்தியுள்ளன.


        பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகளும், டீசல் விலை  லிட்டருக்கு ரூ.1.24ம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)