பொறியியல் பட்டதாரிகளுக்கு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பணி


மேற்குவங்க மாநிலம் ஹால்டியாவில் செயல்பட்டு வரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நிரப்பப்பட உள்ள 35 இளநிலை பொறியாளர் உதவியாளர் பணியிடங்க
ளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Engineering Assistant - IV (Production) - Chemical:
காலியிடங்கள்: 20
பணி: Junior Engineering Assistant - IV (Power Utilities) - Electrical/ Mechanical:
காலியிடங்கள்: 03
பணி: Junior Engineering Assistant-IV (Fire & Safety):
காலியிடங்கள்: 01
பணி: Junior Engineering Assistant - IV (Electrical):
காலியிடங்கள்: 04
பணி: Junior Engineering Assistant - IV (Mechanical):
காலியிடங்கள்: 05
பணி: Junior Engineering Assistant - IV (Instrumentation):
காலியிடங்கள்: 02
பணி: Laboratory Analyst (Pathology) - IV  (Medical):
காலியிடங்கள்: 01
தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.11,900 - 32,000.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.06.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.iocl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)