ரஷ்யாவில் மருத்துவம், பொறியியல் பயில இந்திய மாணவர்களுக்கு அழைப்பு.


ரஷ்ய நாட்டில் மருத்துவம், பொறியியல் பயில இந்திய மாணவர்களுக்கு அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது.இது குறித்து ரஷ்யக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 


இந்தியாவில் மருத்துவம், பொறியியல் படிப்புகளை அனைவரால் படிக்க முடியாது. ஆனால் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு, ஊக்கத் தொகையுடன் ரஷ்யாவில் மருத்துவம், பொறியியல் படிக்க முடியும். எனவே மருத்துவம், பொறியியல் பயில விரும்பும் இந்திய மாணவர்கள் ரஷ்ய நாட்டில் உள்ள அனைத்து அரசு பல்கலைக்கழங்களையும் அணுகலாம்.மேலும் விவரங்களுக்கு www.edurussia.in என்ற இணைய தளமுகவரியில் அல்லது மும்பையில் உள்ள ரஷ்ய அரசு பல்கலைக்கழகத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள 022-65295354, 65174444 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)