TNPSC:குரூப் 1 முதன்மை தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு.

TNPSC:குரூப் 1 முதன்மை தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு.
டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் குரூப் 1-க்கான முதன்மை எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 4 மற்றும் 5ம் தேதிகளில் நடைபெறுகிறது. 79 பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் 164 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)