மத்திய ஜவுளித் துறையில் உதவியாளர் பணி: ஜூலை 2-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு


மத்திய ஜவுளித் துறையில் நிரப்பப்பட உள்ள 19 உதவியாளர் பணியிடங்களுக்கு ஜூலை 2 -ஆம் தேதிக்குள் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Weaver- 06
பணி: Senior Printer - 02
பணி: Junior Printer - 02
பணி: Junior Assistant (Weaving) - 02
பணி: Junior Assistant (Processing) - 01
பணி: Carpenter - 01
பணி: Attendant (Weaving) - 04
பணி: Staff Car Driver - 01
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.07.2016
மேலும், சம்பளம், வயதுவரம்பு, கல்வித்தகுதி, தேர்ந்தெடுக்கப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.handlooms.nic.in
என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)