பி.ஆர்க்., கவுன்சிலிங் 631 இடங்கள் காலி


          சென்னை அண்ணா பல்கலை நடத்திய பி.ஆர்க்., கவுன்சிலிங்கில், 631 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியா
க உள்ளன.

         தமிழகத்தில், 41 'ஆர்கிடெக்ட்' கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இந்த ஆண்டு புதிதாக, எட்டு கல்லுாரிகள் அங்கீகாரம் பெற்றுள்ளன. இந்த, 49 கல்லுாரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அண்ணா பல்கலையில், நேற்று கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
மொத்தம், 49 கல்லுாரிகளில் உள்ள, 1,868 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இதில், 1,237 இடங்கள் நிரம்பி, 631 இடங்கள் காலியாக இருந்தன.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)