ஆராய்ச்சி அடிப்படையில் ஊதிய உயர்வு : பேராசிரியர்களுக்கு யு.ஜி.சி., 'செக்'
கல்லுாரி மற்றும் பல்கலை பேராசிரியர்களின் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் திறன் அடிப்படையில் மட்டும், ஊதிய உயர்வை வழங்க, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., முடிவு செ
ய்துள்ளது.
கல்லுாரி மற்றும் பல்கலைகளின் பேராசிரியர்களில், அனுபவம் பெற்றவர்கள் மற்றும் துறைத் தலைவர்கள், அதிகபட்சம், 1.15 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர். அதே நேரம், கவுரவ விரிவுரையாளர்கள், 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் பெறுகின்றனர்.
வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் குறித்து, செப்., 30க்குள் கருத்து தெரிவிக்கும்படி, பேராசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களை, யு.ஜி.சி., கோரியுள்ளது.