டெரிட்டோரியல் ராணுவத்தில் அதிகாரி பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?


இந்திய ராணுவத்தின் Territorial Army பிரிவில் அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தினமாகும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Officer (Territorial Army).
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
வயது வரம்பு: 30.6.2016 தேதியின்படி 18 - 42க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அல்லது சுய தொழில் செய்பவர்கள், தனியார் துறை ஊழியர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, மருத்துவ தகுதி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு மையம்: பெங்களூரு, ஹைதராபாத், புனே, ஜெய்ப்பூர்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.indianarmy.nic.in
என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)