சேலம் ஆவின் நிறுவனத்தில் மேலாளர், ஓட்டுநர் பணி.


             சேலம் ஆவின் நிறுவனத்தில் மேலாளர், ஓட்டுநர் பணி சேலம் ஆவின் நிறுவனத்தில் கீழ்வரும் பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவ
ர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

             விளம்பர எண். 02/2016 பணி: Deputy Manager (Dairy Chemist) - 01 பணி: Extension Officer Grade II - 01 பணி: Heavy Vehicle Driver - 04 பணி: Technician (Operation) - 02 விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற
இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்து செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விரைவு அல்லது பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். The General Manager, The Salem District Co-operative Milk Producers Union Limited, Sithanur, Thalavaipatty, Salem - 636 3012.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.07.2016 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aavinmilk.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)