வரலாறு பட்டதாரி ஆசிரியர் பெருமக்களுக்கு நற்செய்தி .


நமது கிருஷ்ணகிரி மாவட்ட வரலாறு ஆசிரியர்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வரலாறு பாடத்திற்கு பி.ஜி.Promotion வழங்கும் போது 1;1என வழங்க வேண்டும் என  தொடுத்த
வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .தீர்ப்புவிவரம் 1)G.O.152ல் ஆங்கில பட்டதாரி ஆசியர்களுக்கு வழங்கியது போல் வரலாறு ஆசிரியர்களும் 1;1என்ற அடிப்படையில் பதவிஉயர்வு வழங்கவேண்டும் .2)1;1என்ற அடிப்படையில் பதவி உயர்வு வழங்கி நடைமுறை படுத்தி  70நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் தகவல் அளிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கபட்டுள்ளது என மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .

என்றும் அன்புடன் 
TEAPAM        
Sg to bt promoted association.
கிருஷ்ணகிரி மாவட்டம்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)