சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான இதழ்கள் & விவரங்கள்


இன்றைய பெரும்பாலான வாசகர்களும் எழுத்தாளர்களும் சிறுவர்கள் இதழ்கள் வழியே தான் வாசிப்பினை துவங்கினர். தற்சமயம் வந்துகொண்டிருக்கும் இதழ்களின் தொகுப்பு. உங்கள் குழந்தைகளுக்கு/மாணவர்களுக்கு  இயன்ற அளவு
இந்த இதழ்களை அறிமுக செய்யுங்கள்.

1. துளிர் - சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ்
2. பட்டம் - வாராந்திர இதழ் - தினமலர் - பிரதி திங்கள்
3. சுட்டி விகடன் - மாதம் இருமுறை - விகடன் குழுமம்
4. சிறுவர் மலர் - தினமலர் - பிரதி வெள்ளி
5. பெரியார் பிஞ்சு - மாத இதழ் - விடுதலை



6. தங்கமலர் - தினத்தந்தியின் வாராந்திர இணைப்பு இதழ் -
7. சிறுவர்மணி - தினமணி - வாராந்திர இணைப்பு இதழ்
8. கோகுலம் - கல்கி குழுமம்
9. மாயாபஜார் - தி இந்து - பிரதி புதன்
10. டிங்கிள் - The Tinkle star தமிழ் வடிவம் (நின்றுவிட்டது)
11. மின்மினி - சிறுவர்களுக்கான சுற்றுசூழல் மாத இதழ் - பூவுலகின் நண்பர்கள்
12. குட்டி ஆகாயம் - காலாண்டிதழ் 
13. தும்பி

(தொகுப்பு - விழியன்)

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)