புள்ளியியல் ஆய்வாளர் பணி: யூபிஎஸ்சி அறிவிப்பு


           இந்திய உள்துறை அமைச்சகத்தின் பொது பதிவாளர் அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள 17 புள்ளியியல் ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்வை மத்திய அரசுப்
பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: புள்ளியியல் ஆய்வாளர்கள் - 17
பணி: கால்நடை மருத்துவ அதிகாரி -05
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.07.2016
மேலும் கல்வித்தகுதி, பணி அனுபவம், வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய அறிய www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)