TNPSC அறிவிப்பு : 30 இளநிலை அறிவியல் அதிகாரி பணி


         தமிழக அரசின் தடய அறிவியல் சார்புநிலை சேவை பிரிவில் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ள 30 இளநிலை அறிவியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
 
இதற்கு அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைனில் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண்:11/2016
விளம்பர எண்:441
தேதி:29.07.2016

பணி:Junior Scientific Officer


காலியிடங்கள்:30

சம்பளம்:மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,800

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:1. Biolpgy - 062. Chemistry - 223. Physice - 02

தகுதி:சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்:ஒரு முறை பதிவுக் கட்டணம்: ரூ.50. தேர்வுக் கட்டணம் ரூ.100.

வயதுவரம்பு:01.07.2016 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:www.tnpscexams.net / www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:16.10.2016 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 வரை தாள் - I, மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 வரை தாள் - II-க்கான எழுத்துத் தேர்வு நடைபெறும்.

தேர்வு மையங்கள்:சென்னை, கோயமுத்தூர், மதுரைஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க நாள்:29.07.2016

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:28.08.2016

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி:30.08.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2016_11_not_eng_jr_sci_officer.pdf என்ற இணையதள விளம்பர அறிக்கைக்கான லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)