சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இலவச 'Wi-Fi' வசதி பெறுவது எப்படி?


*.'Wi-Fi' வசதியை பயணிகள் தங்களுடைய ஸ்மார்ட் போனில் 'Wi-Fi' ‘ஆன்’ செய்து பெற்றுக்கொள்ளலாம்.

*.‘Wi-Fi’ ‘ஆன்’ செய்த பின்னர், railwire.co.in என்ற இணையதளத்துக்கு நீங்கள் ரீ-டைரக்ட் செய்யப்படுவீர்கள்அதில் உங்களின் செல்போன் எண்ணை பதிவு செய்ய சொல்லும். அவ்வாறு பதிவு செய்ததும்,

*.‘ஒரு முறை பாஸ்வேர்டு’ (OTP-One TimePassword) (ஓ.டி.பி.) செல்போனுக்கு குறுந்தகவலாக (SMS) வரும்.

*.அதை பதிவு செய்ததும், நீங்கள் ஆன்–லைன்–க்கு வந்து விட்டீர்கள் (இலவச Wi-Fi வசதிக்கு தகுதி பெற்றுவிட்டீர்கள்) என்ற வார்த்தையை திரையில் உங்களுக்கு காண்பிக்கும்.

*.உங்கள் தேடலை இணையத்தில் ஆரம்பிக்கலாம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)