257 உதவித் தொடக்க கல்வி அலுவலர்களுக்கு பணியிட மாறுதல்


தமிழகத்தில் 257 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அவர்கள் விரும்பிய இடங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.

உதவி, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இணையதளத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், 408 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.
இவர்களில் 257 தொடக்கக் கல்வி அலுவலர்கள் தாங்கள் விரும்பிய இடங்களுக்கு பணியிட மாறுதல் ஆணைகளைப் பெற்றனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022