ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்கில் சர்வீசை முடிக்காத வழக்கறிஞர்கள் வரும் 2 வாரங்களில் முடிக்க உத்தரவு. ஆகஸ்ட் மாத இறுதியில் விசாரணைக்கு வாய்ப்பு


TNTET: ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்கில் சர்வீசை முடிக்காத வழக்கறிஞர்கள் வரும் 2 வாரங்களில் முடிக்க உத்தரவு. ஆகஸ்ட் மாத இறுதியில் விசாரணைக்கு வாய்ப்பு















உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் கடந்த ஆகஸ்ட் 05 ம் தேதி விசாரணைக்கு வந்தது. இவ்விசாரணையில், வழக்கு தொடர்பான சர்வீசை முடிக்காத வழக்கறிஞர்கள் வரும் 2 வாரங்களில் சர்வீசை முடிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதனால் வழக்கு இறுதி நிலையை அடைந்துள்ளது என்றே கூறலாம். மேலும் வழக்கு ஆகஸ்ட் மாதம் இறுதியில் வர வாய்ப்பு உள்ளது. .
தகவல் 
பி. இராஜலிங்கம் புளியங்குடி

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)