பேங்க் ஆப் பரோடா வங்கியில் 400 புரொபேஷனரி அதிகாரி பணி


        பேங்க் ஆப் பரோடா வங்கியில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான ஜூனியர் மேலாண்மை தரத்திளான 400 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு
ள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Probationary Officer in Junior Management Grade / Scale-I

காலியிடங்கள்: 400

தகுதி: 31.08.2016 தேதியின்படி ஏதாவதொரு துறையில் 60

சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.08.2016 தேதியின்படி 20 - 28க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, கோயமுத்தூர், மதுரை

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்குரூ.600. மற்ற பிரிவினருக்கு ரு.100

விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.08.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bankofbaroda.com/careers/Admission_2016.asp என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)