மின் பகிர்மான கழகத்தில் 76 பணி: 16க்குள் விண்ணப்பிக்க அழைப்பு


வதோதராவில் உள்ள மின் பகிர்மான (Power Grid) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ண
ப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விளம்பர எண்: WR-II/2016/01
மொத்த காலியிடங்கள்: 76
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பணி: Diploma Trainee (Electrical) - 60
பணி: Diploma Trainee  (Electronics & Communication) -10
பணி: Jr. Officer Trainee (HR) - 04
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான
விண்ணப்பிக்கும் முறை: http://www.powergridindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி: 16.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.powergridindia.com/_layouts/PowerGrid/WriteReadData/file/career/nr1/2016/6/Detailed%20Advertisement%20-%2007-06-16.pdf  என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)