நகை மதிப்பீட்டாளர் ஓராண்டு பட்டயப்படிப்பு


          அண்ணாமலை பல்கலை இந்திய அளவில் முதல் முறையாக தங்கம், வெள்ளி, பிளாட்டினம், ரத்தினம் நகை மதிப்பீட்டாளர்
டிப்ளமோ சான்றிதழ் ஓராண்டு படிப்பை அறிமுகம் செய்துள்ளது.

             இதன்படி ஜூவல் அசே, ஜெம் அசே, பி.ஜி. டிப்ளமோ இன் ஜெம் ஜூவல் அசே போன்ற பாடத்திட்ட வகுப்புகள் 'தாம்பு ஸ்கூல் ஆப் ஜூவல்லரி அப்ராய்சிங் மேனேஜ்மென்ட்டில் ஆக.,17 ல் துவங்குகிறது. இரு பாலரும் சேரலாம். வயது வரம்பு கிடையாது.
பயிற்சி பாடவகுப்புகள் 28 நாட்கள் மட்டுமே. விபரமறிய 92451 39119ல் தொடர்பு கொள்ளலாம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)