கொச்சி மெட்ரோ ரயில் கழகத்தில் அதிகாரி பணி


      கொச்சி மெட்ரோ ரயில் கழகத்தில் நிரப்பப்பட உல்ள மேலாளர், துணை மேலாளர் போன்ற அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 39
வயதுவரம்பு: 30 - 58
தகுதி: பொறியியல் துறையில் இஇஇ, இசிஇ, சிவில் போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.kochimetro.org என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022