ஐடிஐ முத்தவர்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி


         இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (எச்.சி.எல்.) எனப்படும் பொதுத்துறை நிறுவனத்தில் 101 அப்ரண்டீஸ் பயிற்சிப் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
ஐ.டி.ஐ. முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

       பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.08.2016
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Chief Manager (HR), CHRD, Khetri Copper Complex, Khetri Nagar.
இது குறித்த முழுமையான விவரங்களை அறிய www.hindustancopper.com  அல்லது  http://www.hindustancopper.com/PDF/RE_KCC_21072016.pdf இணையதள அறிக்கைக்கான லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)