மத்திய அரசில் மருத்துவ அதிகாரி, டென்டல் சர்ஜன் பணி: யூபிஎஸ்சி அறிவிப்பு


       மத்திய அரசின் குடும்பநலத் துறை மற்றும் ரயில்வே துறையில் நிரப்பப்பட உள்ள 23 டென்டல் சர்ஜன் மற்றும் அசிஸ்டன்ட் டென்டல் சர்ஜன் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்தி
ய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ளது.

      இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மற்றொரு அறிவிப்பில் மருத்துவ அதிகாரி, உதவி இயக்குநர் உள்ளிட்ட 17 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு முதுநிலை வேதியியல், எம்.பி.பி.எஸ். பிடிஎஸ், எம்டிஎஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.08.2016
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank