ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி

ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி: பொருளாதாரம், புள்ளியியல் முதுகலை பட்டதாரிகளுக்கு அழைப்பு
        மும்பையில் செயல்பட்டு வரும் Reserve Bank of India Service Board-ல் காலியாக உள்ள கிரேடு "பி" பணியிடங்களுக்கா
ன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விளம்பர எண்.2A/2016-17
பணி: Officer in Grade 'B' (Economics & Policy Research)
காலியிடங்கள்: 11
பணி: Officer in Grade 'B' (Statistics and Information Management)
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.35,150 - 62,400
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொருளாதாரம், புள்ளியியல் துறைகளில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு மையம்: தமிழ்நாடு விண்ணப்பதாரர்களுக்கு சென்னையில் நடைபெறும்.
எழுத்துத்த தேர்வு நடைபெறும் தேதிகள்: 27.08.2016, 28.08.2016
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rbi.org.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)