தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணி


       தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் பணியிடத்திற்கு 2016-ஆம் ஆண்டிற்கான 55 உதவிப் பேராசிரியர், இளநிலை உதவியாளர், ஸ்டெனோவின், கிளார்க், தொழில்நுட்ப அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர் போன்ற
பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 55
பணி: உதவி பேராசிரியர்
1. Business Law - 02
2. Constitutional Law & Human Rights - 02
3. Intellectual Property Laws - 02
4. International Law & Organisation - 02
5. Environmental Law & Legal Order - 02
6. Criminal Law & Criminal Justice Administration - 02
7. Labour Law & Administrative Law - 02
8. Human Rights & Duties Education - 02
9. Inter-disciplinary Studies:
i. Business Administration - 03
ii. Computer Applications - 04
iii. Commerce - 02
vi. English - 01
v. History - 01
10. Dept. of Distance Educations:
i. Master of Laws - 04
நிர்வாகம் சார்ந்த பணியிடங்கள் விவரம்:
11. Plumber - 02
12. Record Clerk - 05
13. Junior Assistant - 10
14. Technical Assistant - 03
15. Stenographer - 02
16. Technical Officer (Library) - 01
17. Technical Officer - 01
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500. இதனை சென்னையில் மாற்றத்தக்க வகையில் 'The Registrar, Tamil Nadu Dr.Ambedkar Law University" என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: "The Registrar, The Tamil Nadu Dr.Ambedkar Law University, "Poompozhil", No.5, Dr. D.G.S. Dhinakaran Salai, Chennai-28"
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.09.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://tndalu.ac.in/pdf/Teaching%20Staff%20Posts%20.pdf,  http://tndalu.ac.in/pdf/Administrative%20Posts.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)