வணிகவியல், பொருளாதாரம், கணினி அறிவியலுக்கு ஊக்க ஊதிய உயர்வு கிடையாது

DEE- வணிகவியல், பொருளாதாரம், கணினி அறிவியலுக்கு ஊக்க ஊதிய உயர்வு கிடையாது என அறிவிப்பு

தொடக்கக்கல்வி செயல்முறைகள்- நாள்:24/8/16-ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தமிழ்,ஆங்கிலம்,கணக்கு, அறிவியல்,மற்றும் சமுகவியல் பாடங்களில் உயர்கல்வி தகுதி பெற்றால் மட்டுமே ,ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும்



Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)