எச்.எஸ்.சி.சி நிறுவனத்தில் மேலாளர், அதிகாரி பணி


      பொதுத்துறை நிறுவனனமான மருத்துவமனை பணிகள் பயிற்சி கழகத்தில் (எச்.எஸ்.சி.சி.) நிரப்பப்பட உள்ள 48 மேலாள
ர் உள்ளிட்ட அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பட்டம் மற்றும் சி.ஏ., எம்.பி.ஏ. (எச்.ஆர்.) முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்க தகுதியாவனர்கள்.


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.08.2016
மேலும் வயதுவரம்பு, பணி அனுபவம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.hscc.ltd.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)