விமானப்படை ஏர்மேன் பணிக்கு நேரடி தேர்வு


          மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஆக.,28ம் தேதி விமானப்படை ஏர்மேன் பணியிடத்திற்கு நேரடி ஆட்கள் தேர்வு நடக்கிறது. மதுரை, கோவை உட்பட 15 மாவட்டங்களை
சேர்ந்த 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் 50 சதவீத தேர்ச்சி பெற்ற திருமணமாகாத ஆண்கள் கலந்து கொள்ளலாம்.

           விருப்பமுள்ளவர்கள் 1996 ஆக., 1 முதல் 1999 நவ., 30 தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். கலந்து கொள்ள வருவோர் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழுடன் காலை 7:00 மணிக்கு வர வேண்டும். விபரங்களுக்கு 044-2239 0561ல் தொடர்பு கொள்ளலாம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)