NIFT-ல் எம்டிஎஸ் பணி, ஆய்வக உதவியாளர் பணி


         நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் 2016 - 2017 -ஆம் ஆண்டிற்கான 23 எம்டிஎஸ் பணி, சுருக்கெழுத்தர் மற்றும் ஆய்வக
உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 23
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Stenographer Grade-III - 01
2. Assistant (Accounts) - 01
3. Machine Mechanic - 03
4. Assistant Hostel Warden (Girls) - 01
5. Lab Assistant - 03
6. Plumber - 01
7. Electrician - 01
8. Junior Assistant - 03
9. Multi Tasking Staff (MTS) - 09
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250.
விண்ணப்பிக்கும் முறை: www.nift.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
 Director, National Institute of Fashion Technology, NIFT Campus,
IDCO Plot No.24, Opposite KIIT School of Management,
Chandaka Industrial Estate, Patia, Bhubaneswar-751024, Odisha<div style="text-align: center;">
<script type="text/javascript">google_language ="en";
    google_ad_client = "ca-pub-1878796314120350";
google_ad_host = "pub-1556223355139109";
    google_ad_slot = "2246388623";
    google_ad_width = 300;
    google_ad_height = 250;
</script>
<!-- learnerskey_main_AdSense1_300x250_as -->
<script src="https://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript">
</script></div>
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.09.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பணி வாரியான தகுதிகள், வயதுவரம்பு சலுகைகள், சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.nift.ac.in/bhubaneswar/downloads/RECRAdvertisement.PDF என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)