1ஜி.பி.க்கு, ரீச்சார்ஜ் செய்தால் 10ஜிபி நெட்பேக். இது வோடாஃபோன் அதிரடி..


           ஜியோவின் அதிரடி என்ட்ரியை தொடர்ந்து, அனைத்து நெட்வொர்க்களும் மார்க்கெட்டில் தங்களது இடத்தை தக்க வைக்க ஆஃபர்களை அள்ளி வழங்கி வருகின்றன. 


         இதில் வோடஃபோன் 1 ஜி.பி.க்கு ரீச்சார்ஜ் செய்தால், 9 ஜி.பி. இலவசம் என்ற அதிரடி ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது. 4 ஜி, 3 ஜி இரண்டுக்கும் இந்த ஆஃபர் அடங்கும். தமிழ்நாட்டில் , இந்த பேக்கை பொறுத்தவரை, அது புது 4ஜ்மி மொபைல் ஹேண்ட்செட்டுகளுக்கும் மட்டுமே பொருந்தும்.அதேபோல், இந்த 9 ஜிபியை இரவு 12 மணி முதல்ஆறு மணி வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)