மத்திய அரசில் 245 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எஸ்எஸ்சி அழைப்பு


மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 245 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் (வடக்கு மண்டலம்
) அழைப்பு வெளியிட்டுள்ளது.

பணி - காலியிடங்கள் விவரம்:

பணி: Senior Technical Assistant - 02
தகுதி: முதுகலை பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Guide Lecturers - 04
தகுதி: Fine Arts, Museology, Art History & Criticism பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Investigator - 01
தகுதி: Economics, Mathematics, Statistics, Commerce போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technical Assistant (Economics) - 02
தகுதி: பொருளாதாரத்தை ஒரு பாடமாகக் கொண்டு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Documentation Assistant - 01
தகுதி: Botany, Zoology, Geology  போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Audio Visual Assistant - 01
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Chemist - 01
தகுதி: வேதியியல் பாடத்தில் முதுகலை பட்டமும் மற்றும் 2 வருட அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Storekeeper - 08
தகுதி: பொறியியல் துறையில் டிப்ளமோ அல்லது அறிவியல் துறையில் பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Cost Accountant - 02
தகுதி: பி.காம் பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Technical Assistant (Fisheries) - 02
தகுதி: M.Sc., (Zoology) பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Research Investigator - 03
தகுதி: Statistics, Economics, Mathematics, Operations Research, Agriculture பாடப்பிரிவில் பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Research Assistant - 01
தகுதி: வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Research Officer - 08
தகுதி: Hindi, Sanskrit பிரிவில் ஆங்கிலத்தை முக்கிய பாடமாகக் கொண்டு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technical Officer (S&R) - 13
தகுதி: Entomology, Plant Pathology, Bio-chemistry, agriculture, Zoology, Botany பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Field Officer - 03
தகுதி: Soil Science, Agriculture Chemistry, Agriculture பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technical Assistant (Economics) - 03
தகுதி: Economics ஐ ஒரு பாடமாகக் கொண்டு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Technical Assistant - 08
தகுதி: Life Science பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Archaeologist - 45
தகுதி: Indian History பாடத்தில் Ancient History, Medivel Indian History பாடத்தை ஒரு பாடமாகக் கொண்டு முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Archaeological Chemist - 21
தகுதி: Chemistry பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Data Processing Assistant - 21
தகுதி: Computer Applications, Information Technology, Computer Science பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்று கம்ப்யூட்டரில் ஒரு மணி நேரத்திற்குள் 15 ஆயிரம் எழுத்துக்கள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Data Processing Assistant - 01
தகுதி: Computer Applications,  Information Technology, Computer Science, Computer Engineering, Computer Technology, Computer Science and Engineering பாடத்தில் பி.இ., பி.டெக்., முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Investigator (SS) Grade I - 04
தகுதி: Anthropology, Sociology பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant (Printing) - 03
தகுதி: இளங்கலை பட்டம் மற்றும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Library and Information Assistant - 02
தகுதி: Library Science and Information பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technical Assistant - 02
தகுதி: Printing Technology பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Field Officer - 17
தகுதி: Soil Science, Agricultural Chemistry, Agriculture பாடத்தில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
பணி: Assistant Technical Officer - 07
தகுதி: Geology, Agriculture பாடத்தில் பி.எஸ்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Russian Steno-II - 01
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ரஷ்யன் மொழியில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Field Officer - 14
தகுதி: Soil Science, Agriculture Chemistry, Agriculture பாடத்தில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
பணி: Senior Technical Assistant (Dairy) - 02
தகுதி: Dairy Science, Dairy Technology பாடத்தில் இளநிலை பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும். .
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.100. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் http://ssconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Regionla Director (NR),
Staff Selection Commission,
Office of the Northern Region,
LODHI ROAD,
NEWDELHI- 110 003.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.9.2016.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 10.10.2016.
மேலும் விவரங்கள் அறிய http://ssconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)