புதுச்சேரியில் 7வது ஊதியக்குழு பரிந்துரை அமல்


புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதியம் செப்டம்பர் மாதம் முதல் அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி சட்டப்பே
ரவையில் அறிவித்தார்.

மேலும், புதுச்சேரியில் தொழில் தொடங்குவதற்கு 100 சதவீத முத்திரைத்தாள் கட்டணத்திற்கு விதி விலக்கு அளிக்கப்படும் என்றார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)