மத்திய அரசில் மூத்த ஆராய்ச்சி உதவியாளர் பணி


மத்திய அரசில் நிரப்பப்பட உள்ள மூத்த ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
. இதற்கு சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Research Assistant
காலியிடங்கள்: 09
தகுதி: வேதியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800
பணியிடம்: தமிழகம் பணி: Senior Technical Assistant
காலியிடங்கள்: 03
தகுதி: Agronomy, Plant Breedings, Genetics முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி,மாற்றுத் திறனாளிகள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: http://sscsr.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 03.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://sscsr.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)