பிளஸ்டூ தேர்வு எழுத தனித்தேர்வர்கள் தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்துக்கொள்ளலாம்


பிளஸ்டூ தேர்வு எழுத தனித்தேர்வர்கள் தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்துக்கொள்ளலாம்


HSE SEPTEMBER 2016 | செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள பிளஸ்டூ தேர்வு எழுத தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள Government Examinations Service centres -க்கு சென்று 24.08.2016( புதன்கிழமை) முதல் 31.08.2016 (புதன்கிழமை) மாலை 5.45 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்துக்கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது .

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)