எம்.டி., சித்தா படிப்புக்கான, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது !


         சென்னை மற்றும் நெல்லையில், சித்த மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன; இங்கு, எம்.டி., படிப்புக்கு, 94 இடங்கள் உள்ளன. 


        இந்த படிப்புகளுக்கு, 373 பேர் விண்ணப்பித்து இருந்தனர்; இவர்களுக்கான நுழைவுத்தேர்வு, செப்., 11ல் நடந்தது. கலந்தாய்வில் பங்கேற்க, நான்கு பேர் தவிர, 369 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
'இதன் விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்; கலந்தாய்வு தேதி, பின் அறிவிக்கப்படும்' என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)