சிண்டிகேட் வங்கியில் பணி: 22க்குள் விண்ணப்பிக்க அழைப்பு


சிண்டிகேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள Temporary Attender பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Temporary Attender
தகுதி: 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 37
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Assistant General Manager,
Syndicate Bank, Regional Office,
Personnel Cell, Pawan Commercial complex,
Daba Gardens Main Road, 2nd floor,
Visakhapatnam - 530020.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.syndicatebank.in/english/Career.aspx என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)