சென்னை ராணுவ குடியிருப்பில் பணி: 24க்குள் விண்ணப்பிக்க அழைப்பு


சென்னையில் உள்ள ராணுவ குடியிருப்பில் நிரப்பப்பட உள்ள ஆசியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Secondary Grade Teacher
காலியிடங்கள்: 16
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆசிரியர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
பணி: Store Keeper
காலியிடங்கள்: 01

தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் லோயர் கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

பணி: Safaiwala
காலியிடங்கள்: 24
பணி: Cleaner
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000

தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் ஸ்கில்டு தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.cbstm.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:Office of the Cantonment Board, St.Thomas Mount, Chennai - 600 016

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cbstm.org.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)