ஸ்டேட் வங்கியில் 412 சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு


முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் 412 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 412
பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பதவி: Assistant Manager (System) -180 (Freshers)
பதவி: Developer - 50
பதவி: Test lead - 02
பதவி: Tester - 12
பதவி: Total of Developer, Test Lead & Tester - 64
பதவி: Manager (Statistician) - 07
பதவி: Asst. Manager (Statistician) - 20
பதவி: Technology Relationship Manager (Tech.RMs) - 04
பதவி: Admin Support Officer - (Deptt.: MAB) - 01
பதவி: Application Architect - 02
பதவி: Business Architect - 01
பதவி: Datawarehouse Architect - 01
பதவி: Enterprise Architect - 02
பதவி: Infrastructure Architect - 06
பதவி: Portal Architect - 01
பதவி: Technology Architect - 05
பதவி: Infrastructure Engineer - 09
பதவி: Civil Engineer - 01
பதவி: Electrical Engineer - 01
பதவி: Technical Engineer - 01
பதவி: Network Engineer - 02
பதவி: Complaint / Dispute Resolution officer - 02
பதவி: IT Risk Manager - 02
பதவி: IT Security Expert - 02
பதவி: Project Manager - 29
பதவி: Business Analyst - 18
பதவி: Developer - 22
பதவி: Tester - 05
பதவி: Test Lead - 01
பதவி: Technical Lead - 12 0
பதவி: Innovation Specialist - 05
பதவி: Data Scientist - 03
பதவி: Sourcing Analyst - 01
பதவி: UX Designer - 01
பதவி: WAS Administrator - 01
வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயது வரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 01.09.2016 தேதியின்படி அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி. ஓபிசி பிரிவினர் உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
தகுதி: குறிப்பிட்ட பிரிவுகளில் பொறியியல் துறையில் பி.இ., பி.டெக். முடித்தவர்கள், புள்ளியியல், எக்கனாமெட்ரிக்ஸ் போன்ற முதுகலை பட்டம் மற்றும் இதர துறைகளில் பட்டம் பெற்றவர்களும் அதற்குரிய பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அந்தந்த பணிக்கான வயது வரம்பு, கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்.சி., எஸ்.டி, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரதியை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “The General Manager, State Bank of India, Corporate Centre, Central Recruitment & Promotion Department, Atlanta Building, 3rd floor, Plot No. 209, VBR, Block No.III, Nariman Point, Mumbai - 400 021.”
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22-.10.2016
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 26.10.2016
ஆன்லைன் எழுத்துத் தேர்வு: 25.11.2016 (உத்தேசயமாக)
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.sbi.co.in/webfiles/uploads/files/ENGLISH_SCO_OCT_2016.pdf என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)