மின் வாரிய புதிய 7 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு மதிப்பெண் 19.10.2016 வெளியிடு

மின் வாரியத்தில் Junior Assistant ,Technical Assistant,Tester Chemical, Field Assistant, Steno-Typist பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு மதிப்பெண் இன்று 19.10.2016 வெளியிடு

             முக்கிய செய்தி      மின் வாரிய புதிய 7 பதவிகளுக்கான  எழுத்துத் தேர்வு மதிப்பெண் நாளை 19.10.2016  வெளியிட உள்ளதாகவும் 
            தேர்வு எழுதியவர்கள் அவர்களது பதிவு எண் மற்றும் அலைபேசி எண் உள்ளீடு செய்து www.tangedcodirectrecruitment.in வாரிய இணையதளத்தில் பார்த்திடலாம் மேலும் விவரங்களுக்கு காலை 10.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை 044-22358311 மற்றும் 044-22358312 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம் என  தற்போது ஜெயா பிளஸ் செய்தியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)