தமிழ்நாடு மருத்துவச் சேவை கழகத்தில் பணியிடங்கள்!


        தமிழ்நாடு மருத்துவச் சேவை கழகத்தில் காலியாக உள்ள உதவி அறுவை மருத்துவர் பணியிடங்களை நிரப்ப
அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள: 1800
பனியின் பெயர்: உதவி அறுவை மருத்துவர்
பணியிடம்: சென்னை
தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு
சம்பளம்: ரூ.15,600-39,100 + தர ஊதியம் ரூ.5,400/-
கடைசித் தேதி: 17.10.2016
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.75௦/- மற்றவர்களுக்கு ரூ.375/-.
மேலும் விவரங்களுக்கு http://www.mrb.tn.gov.in/pdf/SQEAssistantSurgeons_300916.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)