வாட்சாப்பில் வாய்ஸ் மெஸேஜ் !

Whats appல் வலது பக்கம் மேலே 📎 இந்த அடையாளத்தில் click செய்து Audio வில் click செய்து Record with whatsapp என்றதில் click செய்தால் அமர்த்தி பிடிக்காமலேயே hands free ஆக Recording செய்யலாம்.

தேவைப்பட்டால் play செய்து கேட்ட பிறகு Send செய்யலாம், இல்லை cancel லும் செய்யலாம். 
குறைந்த KB மட்டுமே file வரும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)