ஜி.பி.எப்., வட்டி குறைப்பு


          ஜி.பி.எப்., எனப்படும், பொது வருங்கால வைப்பு நிதிக்கு, வட்டி விகிதத்தை குறைத்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 


         பொது வருங்கால வைப்பு நிதிக்கு, ஜூலை, 1 முதல், செப்., 30 வரை, 8.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
அக்., 1 முதல், டிச., 31 வரை, இந்த நிதிக்கு, எட்டு சதவீதம் வட்டி நிர்ணயித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)