சூரியக் குடும்பத்தில் ஒன்பதாவது கிரகம்?


        சூரியக் குடும்பத்தில் பல ஆச்சரியமான விசயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. 


        அதன் வரிசையில், தற்போது கண்டுபிடிக்க இருக்கும் விசயம் பெரியது. கிரகங்களின் எண்ணிக்கை ஒன்பதில் இருந்து எட்டாக குறைக்கப்பட்டது. புளூட்டோ என்ற, அளவில் மிகச் சிறியது என்ற காரணத்தினால் அதை Dwarf planet (சிறிய கிரகம்) இணைத்துவிட்டனர்.

இப்போது, புளுட்டோ கிரகத்தைத் தாண்டி பூமியைவிட அளவில் 10 மடங்கு பெரியதாக ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது கிரகம்தானா? அல்லது சிறிய கிரகமா? என்ற கோணத்தில் ஆராய்ச்சியை தீவிரப்படுத்தி வருகின்றனர் விஞ்ஞானிகள். UZ224 என பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகத்தை Dark Energy Camera (DECam) என்ற அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமெரிக்காவைச் சேர்ந்த மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதைக் கண்டுபிடித்ததுமே, இது குறித்த தகவல்கள் முறையாக விஞ்ஞானிகள் அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 13.6 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த கிரகம் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 1,100 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. ஆராய்ச்சியின் முடிவில் கிரகம் என்ற பிரிவில் சேர்க்கப்பட்டால், ஒன்பதாவது கிரகமாக இணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது..

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022