CPS:ஓய்வூதிய பணத்திற்கு 8 சதவீதம் வட்டி

.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பெறப்பட்டுள்ள தொகைக்கு, 8 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக
அரசு ஊழியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது.
இத்திட்டத்தில், ஊழியர்களிடம் வசூலிக்கப்படும் தொகைக்கும், அரசு தரப்பில் செலுத்தப்படும் தொகைக்கும், அக்., 1 முதல், டிச., 31 வரை, 8 சதவீதம்வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை,நிதித்துறை செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)