CPS MISSING CREDIT


🍁CPS MISSING CREDIT🍁

👉� வலைதளத்தில்

http://218.248.44.123/auto_cps/public என்ற இணையப் பக்கத்தில்
உங்களது  CPS கணக்கை லாக்இன் செய்தால் தற்போது இடது பக்கத்தில் புதிய ஆப்சனாக மிஸ்சிங் கிரிடிட் (MISSING CREDIT) உள்ளதை கிளிக் செய்தால் 2015-2016 ல் உங்களது கணக்கில் உள்ள மிஸ்சிங் கிரிடிட் தொகை மற்றும் டோக்கன் நம்பருடன் வரும்.
அந்த CPS பிடித்தம் செய்த தொகை சரியானதாக இருந்தால் அக்ரி
( AGREE ) புள்ளியை கிளிக் செய்யவும்.

👉� தொகை தவறானதாக இருந்தால் டிஸ்அக்ரி
(DIS AGREE) என்று கிளிக் செய்யவும்.

👉� உங்களின் DDO மாற்றம் இருப்பின் அலுவலகத்தில் தெரியப் படுத்தவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)