ஆன்ட்ராய்டு 7.0 புதிய அப்டேட்டுகள் வந்துள்ளது

ஆன்ட்ராய்டு 7.0 புதிய அப்டேட்டுகள் வந்துள்ளது. அதில் மொத்தம் 5 அப்டேட்டுகள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, ஃபேஸ்புக், ட்விட்டர் நோட்டிஃபிக்கேசன் வரும் போது டேட்டாவை கட்டுப்படுத்துவது, மல்ட்டி டாஸ்க்கிங் விண்டோவ், பேட்டரியை சேமிப்பது, பாதுகாப்பு வசதிகளை பலப்படுத்துவது மற்றும் மொபைல்களில் டிவி பார்க்கும் போது அவற்றை ரெக்கார்டு செய்து கொள்ளும் வசதி ஆகிய ஐந்து அப்டேட்டுகள் வந்துள்ளன.
இந்த அப்டேட்களால் ஆன்ட்ராய்டு போன் வாடிக்கையாளர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்