8ம் வகுப்பு தனி தேர்வருக்குஜன., 4ல் தேர்வு

8ம் வகுப்பு தனி தேர்வருக்குஜன., 4ல் தேர்வு
       சென்னை, எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு, ஜன., 4ல், பொதுத் தேர்வு துவங்குகிறது.


        எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு, 2017 ஜன., 4 முதல், 9 வரை, பொதுத் தேர்வு நடக்க உள்ளது; 8ம் தேதி விடுமுறை. இதன் விபரங்களை, http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, அரசு தேர்வுத் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)