புதிய தொடக்க பள்ளிகள் : அரசு உத்தரவு.


திண்டுக்கல் உட்பட ஐந்து மாவட்டங்களில், தலா ஒரு புதிய தொடக்கப்பள்ளிகள் துவங்க அரசு உத்தரவி
ட்டுள்ளது. திண்டுக்கல்லில் சின்ன மலையூர்; தர்மபுரியில் கடத்திக்குட்டை; ஈரோடில் ெகாமாரபாளையம்;திருவண்ணாமலையில் பூமாட்டு காலனி; விழுப்புரம் மாவட்டத்தில் கானிமேடு ஆகிய இடங்களில், தலா ஒன்று என ஐந்து தொடக்க பள்ளி துவங்க பள்ளிக்கல்வி செயலர் சபிதாஉத்தரவிட்டுள்ளார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)