முதல்வர் ஒப்புதலுக்குப் பிறகே ஆசிரியர் தேர்வு தேதிகள் வெளியாகும்: மா.ஃபா. பாண்டியராஜன்
தமிழக அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை செல்லும் என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளதைத் தொடர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெ
ளியாகும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மா.ஃ.பா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.