கபீர் புரஸ்கார் விருது விண்ணப்பம் வரவேற்பு


          சமூக, வகுப்பு நல்லிணக்கத்திற்காக, தமிழக அரசால் வழங்கப்படும், 'கபீர் புரஸ்கார்' விருதுகளுக்கான வி
ண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

         இதற்கான விண்ணப்பங்களை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்,www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை தொடர்பு கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு, வரும், 30க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022