ஆசிரியர்/அரசு ஊழியர்களின் SERVICE REGISTER (SR) டிஜிட்டல் மயமாகிறது

ஆசிரியர்/அரசு ஊழியர்களின் SERVICE REGISTER (SR) டிஜிட்டல் மயமாகிறது

நிலுவையில் உள்ள பதிவுகளை விரைந்து பதிவு செய்ய அரசு முதன்மை செயலாளர் உத்தரவு.
கருவூலச்செய்தி;
அனைத்து  அரசு ஊழியர்கள்-  ஆசிரியர்களுடைய   SR ஐ தயார் நிலையில் வைக்க வேண்டும்..SR கள் அனைத்தும்  கருவூலத்தில்  SCAN செய்து பதிவு செய்யப் பட உள்ளது

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)